Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 2:11 in Tamil

அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.

Avanudaiya saenaiyil ennappattavarkal naarpaththaaraayiraththu ainnoorubaer.

Download verse image

Numbers 2:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர்.
Open Tamil Contemporary Version
அவனுடைய பிரிவின் தொகை 46,500 பேர்.
Tamil Easy Reading Version
இக்குழுவில் 46,500 ஆண்கள் இருந்தனர்.

Numbers 2:11 in English

King James Version (KJV)
And his host, and those that were numbered thereof, [were] forty and six thousand and five hundred.
World English Bible (WEB)
His division, and those who were counted of it, were forty-six thousand five hundred.
American Standard Version (ASV)
And his host, and those that were numbered thereof, were forty and six thousand and five hundred.
Bible in Basic English (BBE)
The number of his army was forty-six thousand, five hundred.
Darby Translation (DBY)
and his host, even those that were numbered thereof, forty-six thousand five hundred.
Webster's Bible (WBS)
And his host, and those that were numbered of it [were] forty and six thousand and five hundred.
Young's Literal Translation (YLT)
and his host, and its numbered ones, [are] six and forty thousand and five hundred.

Read in context

  1. 9எண்ணப்பட்ட யூதாவின் பாளையத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர், இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளையமாய்ப் போகக்கடவர்கள்.
  2. 10ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  3. 11அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
  4. 12அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
  5. 13அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்துமுந்நூறுபேர்.
Read all of Numbers 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.