Numbers 2:8 in Tamil
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்துநானூறுபேர்.
Avanudaiya saenaiyil ennappattavarkal aimbaththaezhaayiraththunaanoorubaer.
Numbers 2:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர்.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய பிரிவின் தொகை 57,400 பேர்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் குழுவில் 57,400 ஆண்கள் இருந்தனர்.
Numbers 2:8 in English
- King James Version (KJV)
- And his host, and those that were numbered thereof, [were] fifty and seven thousand and four hundred.
- World English Bible (WEB)
- His division, and those who were counted of it, were fifty-seven thousand four hundred.
- American Standard Version (ASV)
- And his host, and those that were numbered thereof, were fifty and seven thousand and four hundred.
- Bible in Basic English (BBE)
- The number of his army was fifty-seven thousand, four hundred.
- Darby Translation (DBY)
- and his host, even those that were numbered thereof, fifty-seven thousand four hundred.
- Webster's Bible (WBS)
- And his host, and those that were numbered of it, [were] fifty and seven thousand and four hundred.
- Young's Literal Translation (YLT)
- and his host, and its numbered ones, [are] seven and fifty thousand and four hundred;
Read in context
- 6எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
- 7அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும், ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 8அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்துநானூறுபேர்.
- 9எண்ணப்பட்ட யூதாவின் பாளையத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின் படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர், இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளையமாய்ப் போகக்கடவர்கள்.
- 10ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
Cross references
- Numbers 1:31 எண்ணாகமம் 1:31செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்துநானூறுபேர்.
- Numbers 26:26–27 எண்ணாகமம் 26:26–27செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியானசேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே. இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.