Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 34:7 in Tamil

உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,

Ungalukku vadathisai ellai perungadal thodangi, or ennum malaiyai ungalukkuk kurippaaga vaiththu,

Download verse image

Numbers 34:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களுக்கு வடதிசை எல்லை மத்தியதரைக் கடல் துவங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,
Open Tamil Contemporary Version
உங்கள் வடக்கு எல்லை மத்திய தரைக்கடலிலிருந்து தொடங்கி ஓர் மலைவரை சென்று,
Tamil Easy Reading Version
உங்கள் வடக்கு எல்லையானது மத்தியத்தரைக் கடலில் தொடங்கி, லெபனானில் உள்ள ஓர் மலைக்குச் செல்லும்.

Numbers 34:7 in English

King James Version (KJV)
And this shall be your north border: from the great sea ye shall point out for you mount Hor:
World English Bible (WEB)
“‘This shall be your north border: from the great sea you shall mark out for yourselves Mount Hor.
American Standard Version (ASV)
And this shall be your north border: from the great sea ye shall mark out for you mount Hor;
Bible in Basic English (BBE)
And your limit on the north will be the line from the Great Sea to Mount Hor:
Darby Translation (DBY)
And this shall be your north border: from the great sea ye shall mark out for you mount Hor;
Webster's Bible (WBS)
And this shall be your north border: from the great sea ye shall designate for you mount Hor:
Young's Literal Translation (YLT)
'And this is to you the north border: from the great sea ye mark out for yourselves mount Hor;

Read in context

  1. 5அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதி வரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.
  2. 6மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.
  3. 7உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து,
  4. 8ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய்,
  5. 9அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப் போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும்.
Read all of Numbers 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.