Numbers 20:23 in Tamil
ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
Aethom thaesaththin ellaikku arugaana or ennum malaiyilae karththar mosaeyaiyum aaronaiyum nokki:
Numbers 20:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- Open Tamil Contemporary Version
- ஏதோமின் எல்லைக்கு அருகிலுள்ள ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் சொன்னதாவது,
- Tamil Easy Reading Version
- அது ஏதோம் நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது. கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,
Numbers 20:23 in English
- King James Version (KJV)
- And the LORD spake unto Moses and Aaron in mount Hor, by the coast of the land of Edom, saying,
- World English Bible (WEB)
- The LORD spoke to Moses and Aaron in Mount Hor, by the border of the land of Edom, saying,
- American Standard Version (ASV)
- And Jehovah spake unto Moses and Aaron in mount Hor, by the border of the land of Edom, saying,
- Bible in Basic English (BBE)
- And at Mount Hor, at the edge of the land of Edom, the Lord said to Moses and Aaron,
- Darby Translation (DBY)
- And Jehovah spoke to Moses and to Aaron in mount Hor, on the border of the land of Edom, saying,
- Webster's Bible (WBS)
- And the LORD spoke to Moses and Aaron in mount Hor, by the coast of the land of Edom, saying,
- Young's Literal Translation (YLT)
- and Jehovah speaketh unto Moses and unto Aaron in mount Hor, on the border of the land of Edom, saying,
Read in context
- 21இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள்.
- 22இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
- 23ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- 24ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை.
- 25நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.