Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:37 in Tamil

காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.

Kaathaesilirunthu purappattuppoy, aethom thaesaththin ellaiyilirukkira or ennum malaiyilae paalayamiranginaarkal.

Numbers 33:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
காதேசிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் எல்லையிலுள்ள ஓர் மலையில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பின் காதேசாகிய சீன் பாலைவனத்தை விட்டு ஓர் என்னும் மலையில் முகாமிட்டனர். இது ஏதோம் தேசத்தின் எல்லையில் உள்ளது.

Numbers 33:37 in English

King James Version (KJV)
And they removed from Kadesh, and pitched in mount Hor, in the edge of the land of Edom.
World English Bible (WEB)
They traveled from Kadesh, and encamped in Mount Hor, in the edge of the land of Edom.
American Standard Version (ASV)
And they journeyed from Kadesh, and encamped in mount Hor, in the edge of the land of Edom.
Bible in Basic English (BBE)
And they went on from Kadesh, and put up their tents in Mount Hor, on the edge of the land of Edom.
Darby Translation (DBY)
And they removed from Kadesh, and encamped in mount Hor, in the border of the land of Edom.
Webster's Bible (WBS)
And they removed from Kadesh, and encamped in mount Hor, in the edge of the land of Edom.
Young's Literal Translation (YLT)
And they journey from Kadesh, and encamp in mount Hor, in the extremity of the land of Edom.

Read in context

  1. 35எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.
  2. 36எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
  3. 37காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
  4. 38அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
  5. 39ஆரோன் ஓர் என்றும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்துமூன்று வயதாயிருந்தான்.
Read all of Numbers 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.