Numbers 23:30 in Tamil
பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
Pilaeyaam sonnabadi paalaak seythu, ovvoru peedaththil ovvoru kaalaiyaiyum ovvoru aattukkadaavaiyum paliyittaan.
Numbers 23:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
- Open Tamil Contemporary Version
- பிலேயாம் சொன்னதுபோல் பாலாக் ஒவ்வொரு பீடத்திலும் ஒரு காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் பலியிட்டான்.
- Tamil Easy Reading Version
- பிலேயாம் கேட்டுண்டபடி பாலாக் செய்தான். பலிபீடத்தில் காளைகளையும் ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டான்.
Numbers 23:30 in English
- King James Version (KJV)
- And Balak did as Balaam had said, and offered a bullock and a ram on [every] altar.
- World English Bible (WEB)
- Balak did as Balaam had said, and offered up a bull and a ram on every altar.
- American Standard Version (ASV)
- And Balak did as Balaam had said, and offered up a bullock and a ram on every altar.
- Bible in Basic English (BBE)
- And Balak did as Balaam said, offering an ox and a male sheep on every altar.
- Darby Translation (DBY)
- And Balak did as Balaam had said, and offered up a bullock and a ram on each altar.
- Webster's Bible (WBS)
- And Balak did as Balaam had said, and offered a bullock and a ram on [every] altar.
- Young's Literal Translation (YLT)
- and Balak doth as Balaam said, and he offereth a bullock and a ram on an altar.
Read in context
- 28அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.
- 29அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.
- 30பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.