Numbers 23:29 in Tamil
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.
Appozhuthu pilaeyaam paalaagai nokki: ingae enakku aezhu palibeedangalaik katti, ingae enakku aezhu kaalaigalaiyum aezhu aattukkadaakkalaiyum aayaththambannum endraan.
Numbers 23:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்செய்யும்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- பிலேயாம் பாலாக்கிடம், “இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும், ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஆயத்தப்படுத்து” என்றான்.
- Tamil Easy Reading Version
- பிலேயாம், “ஏழு பலிபீடங்களை இங்கே கட்டு. பிறகு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலிக்கென்று ஆயத்தப்படுத்து” என்றான்.
Numbers 23:29 in English
- King James Version (KJV)
- And Balaam said unto Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.
- World English Bible (WEB)
- Balaam said to Balak, “Build seven altars for me here, and prepare seven bulls and seven rams for me here.”
- American Standard Version (ASV)
- And Balaam said unto Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.
- Bible in Basic English (BBE)
- And Balaam said to Balak, Make me seven altars here and get seven oxen and seven male sheep ready for me.
- Darby Translation (DBY)
- And Balaam said to Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.
- Webster's Bible (WBS)
- And Balaam said to Balak, Build me here seven altars, and prepare me here seven bullocks and seven rams.
- Young's Literal Translation (YLT)
- and Balaam saith unto Balak, 'Build for me in this [place] seven altars, and make ready for me in this [place] seven bullocks and seven rams;'
Read in context
- 27அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,
- 28அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டு போனான்.
- 29அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான்.
- 30பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.