Numbers 24:22 in Tamil
ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைப்பிடித்துக்கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.
Aagilum kaeniyan azhinthubovaan; asoor unnais siraippidiththukkonduboga eththanainaal sellum endraan.
Numbers 24:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக்கொண்டுபோக எத்தனை நாட்கள் ஆகும்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் கேனியரே! அசூர் உங்களைச் சிறைபிடிக்கும்போது நீங்கள் அழிக்கப்படுவீர்கள்” என்றான்.
- Tamil Easy Reading Version
- ஆனால் கேனிய ஜனங்களும் கூடுகளைப் போன்று கர்த்தரால் அழிக்கப்படுவார்கள். அசீரியா உங்களைச் சிறை பிடிக்கும்” என்றான்.
Numbers 24:22 in English
- King James Version (KJV)
- Nevertheless the Kenite shall be wasted, until Asshur shall carry thee away captive.
- World English Bible (WEB)
- Nevertheless Kain shall be wasted, until Asshur carries you away captive.”
- American Standard Version (ASV)
- Nevertheless Kain shall be wasted, Until Asshur shall carry thee away captive.
- Bible in Basic English (BBE)
- But still the Kenites will be wasted, till Asshur takes you away prisoner.
- Darby Translation (DBY)
- But the Kenite shall be consumed, until Asshur shall carry thee away captive.
- Webster's Bible (WBS)
- Nevertheless, the Kenite shall be wasted, until Asher shall carry thee away captive.
- Young's Literal Translation (YLT)
- But the Kenite is for a burning; Till when doth Asshur keep thee captive?'
Read in context
- 20மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமாவான் என்றான்.
- 21அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.
- 22ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைப்பிடித்துக்கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான்.
- 23பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்;
- 24சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.
Cross references
- Genesis 10:22 ஆதியாகமம் 10:22சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
- Ezra 4:2 எஸ்றா 4:2அவர்கள் செருபாபேலிடத்துக்கும்தலைவரான பிதாக்களிடத்துக்கும்வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள்.
- Psalm 83:8 சங்கீதம் 83:8அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.)
- Genesis 10:11 ஆதியாகமம் 10:11அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
- Hosea 14:3 ஓசியா 14:3அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப் பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.