Numbers 26:18 in Tamil
இவைகளே காத் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
Ivaigalae kaath puththirarin kudumbangal; avarkalil ennappattavarkal naarpathinaayiraththu ainnoorubaer.
Numbers 26:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளே காத் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
- Open Tamil Contemporary Version
- காத்தின் வம்சங்கள் இவையே. 40,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இவர்களே காத்தின் குடும்பத்திலுள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 40,500 பேர் இருந்தனர்.
Numbers 26:18 in English
- King James Version (KJV)
- These [are] the families of the children of Gad according to those that were numbered of them, forty thousand and five hundred.
- World English Bible (WEB)
- These are the families of the sons of Gad according to those who were counted of them, forty thousand and five hundred.
- American Standard Version (ASV)
- These are the families of the sons of Gad according to those that were numbered of them, forty thousand and five hundred.
- Bible in Basic English (BBE)
- These are the families of the sons of Gad as they were numbered, forty thousand, five hundred.
- Darby Translation (DBY)
- These are the families of the children of Gad according to those that were numbered of them, forty thousand five hundred.
- Webster's Bible (WBS)
- These [are] the families of the children of Gad, according to those that were numbered of them, forty thousand and five hundred.
- Young's Literal Translation (YLT)
- These [are] families of the sons of Gad, by their numbered ones, forty thousand and five hundred.
Read in context
- 16ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,
- 17ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.
- 18இவைகளே காத் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
- 19யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.
- 20யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.
Cross references
- Numbers 1:24–25 எண்ணாகமம் 1:24–25காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
- Numbers 2:14–15 எண்ணாகமம் 2:14–15அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.