Numbers 26:16 in Tamil
ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,
Osniyin santhathiyaana osniyarin kudumbamum, aeriyin santhathiyaana aeriyarin kudumbamum,
Numbers 26:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியர்களின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியர்களின் குடும்பமும்,
- Open Tamil Contemporary Version
- ஒஸ்னியின் மூலமாக ஒஸ்னிய வம்சமும், ஏரியின் மூலமாக ஏரிய வம்சமும் வந்தன.
- Tamil Easy Reading Version
- ஒஸ்னியர் குடும்பத்தின் தந்தையான ஒஸ்னி, ஏரியர் குடும்பத்தின் தந்தையான ஏரி,
Numbers 26:16 in English
- King James Version (KJV)
- Of Ozni, the family of the Oznites: of Eri, the family of the Erites:
- World English Bible (WEB)
- of Ozni, the family of the Oznites; of Eri, the family of the Erites;
- American Standard Version (ASV)
- of Ozni, the family of the Oznites; of Eri, the family of the Erites;
- Bible in Basic English (BBE)
- Of Ozni, the family of the Oznites: of Eri, the family of the Erites:
- Darby Translation (DBY)
- of Ozni, the family of the Oznites; of Eri, the family of the Erites;
- Webster's Bible (WBS)
- Of Ozni, the family of the Oznites: of Eri, the family of the Erites:
- Young's Literal Translation (YLT)
- of Ozni the family of the Oznite; of Eri the family of the Erite:
Read in context
- 14இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
- 15காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும்,
- 16ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,
- 17ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.
- 18இவைகளே காத் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.