Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:17 in Tamil

ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.

Aarothin santhathiyaana aarothiyarin kudumbamum, araeliyin santhathiyaana araeliyarin kudumbamumae.

Download verse image

Numbers 26:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆரோதின் சந்ததியான ஆரோதியர்களின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியர்களின் குடும்பமுமே.
Open Tamil Contemporary Version
ஆரோதியின் மூலமாக ஆரோதிய வம்சமும், அரேலியின் மூலமாக அரேலிய வம்சமும் வந்தன.
Tamil Easy Reading Version
ஆரோதியர் குடும்பத்தின் தந்தையான ஆரோத், அரேலியர் குடும்பத்தின் தந்தையான அரேலி,

Numbers 26:17 in English

King James Version (KJV)
Of Arod, the family of the Arodites: of Areli, the family of the Arelites.
World English Bible (WEB)
of Arod, the family of the Arodites; of Areli, the family of the Arelites.
American Standard Version (ASV)
of Arod, the family of the Arodites; of Areli, the family of the Arelites.
Bible in Basic English (BBE)
Of Arod, the family of the Arodites: of Areli, the family of the Arelites.
Darby Translation (DBY)
of Arod, the family of the Arodites; of Areli, the family of the Arelites.
Webster's Bible (WBS)
Of Arod, the family of the Arodites: of Areli, the family of the Arelites.
Young's Literal Translation (YLT)
of Arod the family of the Arodite; of Areli the family of the Arelite.

Read in context

  1. 15காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும்,
  2. 16ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,
  3. 17ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.
  4. 18இவைகளே காத் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
  5. 19யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.