Numbers 26:21 in Tamil
பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே.
Paaraesudaiya kumaararin kudumbangalaavana: esronin santhathiyaana esroniyarin kudumbamum, aamoolin santhathiyaana aamooliyarin kudumbamumae.
Numbers 26:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாரேசுடைய மகன்களின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியர்களின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியர்களின் குடும்பமுமே.
- Open Tamil Contemporary Version
- பாரேஸின் சந்ததிகளாவன: எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், ஆமூலின் மூலமாக ஆமூலிய வம்சமும் வந்தன.
- Tamil Easy Reading Version
- பாரேசின் மகன்களின் குடும்பத்தில், எஸ்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக எஸ்ரோனியும், ஆமூலியர் குடும்பத்தின் தந்தையாக ஆமூலும் இருந்தனர்.
Numbers 26:21 in English
- King James Version (KJV)
- And the sons of Pharez were; of Hezron, the family of the Hezronites: of Hamul, the family of the Hamulites.
- World English Bible (WEB)
- The sons of Perez were: of Hezron, the family of the Hezronites; of Hamul, the family of the Hamulites.
- American Standard Version (ASV)
- And the sons of Perez were: of Hezron, the family of the Hezronites; of Hamul, the family of the Hamulites.
- Bible in Basic English (BBE)
- And the sons of Perez were: of Hezron, the family of the Hezronites: of Hamul, the family of the Hamulites.
- Darby Translation (DBY)
- And the sons of Pherez: of Hezron, the family of the Hezronites; of Hamul, the family of the Hamulites.
- Webster's Bible (WBS)
- And the sons of Pharez were; of Hezron, the family of the Hezronites: of Hamul, the family of the Hamulites.
- Young's Literal Translation (YLT)
- and sons of Pharez are: of Hezron the family of the Hezronite; of Hamul the family of the Hamulite.
Read in context
- 19யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.
- 20யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.
- 21பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே.
- 22இவைகளே யூதாவின் குடும்பங்கள; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
- 23இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியானதோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.