Numbers 26:39 in Tamil
சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,
Suppaamin santhathiyaana suppaamiyarin kudumbamum, uppaamin santhathiyaana uppaamiyarin kudumbamum,
Numbers 26:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சுப்பாமின் சந்ததியான சுப்பாமியர்களின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியர்களின் குடும்பமும்,
- Open Tamil Contemporary Version
- சுப்பாமின் மூலமாக சுப்பாமிய வம்சமும், உப்பாமின் மூலமாக உப்பாமிய வம்சமும் வந்தன.
- Tamil Easy Reading Version
- சுப்பாம்-சுப்பாமியரின் குடும்பம், உப்பாம்-உப்பாமியரின் குடும்பம்,
Numbers 26:39 in English
- King James Version (KJV)
- Of Shupham, the family of the Shuphamites: of Hupham, the family of the Huphamites.
- World English Bible (WEB)
- of Shephupham, the family of the Shuphamites; of Hupham, the family of the Huphamites.
- American Standard Version (ASV)
- of Shephupham, the family of the Shuphamites; of Hupham, the family of the Huphamites.
- Bible in Basic English (BBE)
- Of Shephupham, the family of the Shuphamites: and of Hupham, the family of the Huphamites.
- Darby Translation (DBY)
- of Shephupham, the family of the Shuphamites; of Hupham, the family of the Huphamites.
- Webster's Bible (WBS)
- Of Shupham, the family of the Shuphamites: of Hupham, the family of the Huphamites.
- Young's Literal Translation (YLT)
- of Shupham the family of the Shuphamite; of Hupham the family of the Huphamite.
Read in context
- 37இவைகளே எப்பிராயீம் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு புத்திரரின் குடும்பங்கள்.
- 38பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியானபேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின்குடும்பமும்,
- 39சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,
- 40பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.
- 41இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.