Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:41 in Tamil

இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர்.

Ivaigalae penyameen puththirarin kudumbangal; avarkalil ennappattavarkal naarpaththaiyaayiraththu arunoorubaer.

Numbers 26:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,600 பேர்.
Open Tamil Contemporary Version
பென்யமீனின் வம்சங்கள் இவையே: 45,600 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
இவர்கள் அனைவரும் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45, 600 பேர் இருந்தனர்.

Numbers 26:41 in English

King James Version (KJV)
These [are] the sons of Benjamin after their families: and they that were numbered of them [were] forty and five thousand and six hundred.
World English Bible (WEB)
These are the sons of Benjamin after their families; and those who were counted of them were forty-five thousand six hundred.
American Standard Version (ASV)
These are the sons of Benjamin after their families; and they that were numbered of them were forty and five thousand and six hundred.
Bible in Basic English (BBE)
These are the sons of Benjamin by their families: and those who were numbered of them were forty-five thousand, six hundred.
Darby Translation (DBY)
These are the sons of Benjamin after their families; and they that were numbered of them were forty-five thousand six hundred.
Webster's Bible (WBS)
These [are] the sons of Benjamin after their families: and they that were numbered of them [were] forty and five thousand and six hundred.
Young's Literal Translation (YLT)
These [are] sons of Benjamin by their families, and their numbered ones [are] five and forty thousand and six hundred.

Read in context

  1. 39சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,
  2. 40பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.
  3. 41இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர்.
  4. 42தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம்.
  5. 43சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் அறுபத்து நாலாயிரத்து நானூறுபேர்.
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.