Numbers 26:40 in Tamil
பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.
Paelaa petra aaraethin santhathiyaana aaraethiyarin kudumbamum, naagamaanin santhathiyaana naagamaaniyarin kudumbamumae.
Numbers 26:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியர்களின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியர்களின் குடும்பமுமே.
- Open Tamil Contemporary Version
- ஆர்த், நாகமான் மூலமாக வந்த பேலாவின் சந்ததிகளாவன: ஆரேதின் மூலமாக ஆரேதிய வம்சமும், நாகமானின் மூலமாக நாகமானிய வம்சமும் வந்தன.
- Tamil Easy Reading Version
- போலாவின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: ஆரேது-ஆரேதியரின் குடும்பம், நாகமான்-நாகமானியரின் குடும்பம்,
Numbers 26:40 in English
- King James Version (KJV)
- And the sons of Bela were Ard and Naaman: [of Ard], the family of the Ardites: [and] of Naaman, the family of the Naamites.
- World English Bible (WEB)
- The sons of Bela were Ard and Naaman: the family of the Ardites; and of Naaman, the family of the Naamites.
- American Standard Version (ASV)
- And the sons of Bela were Ard and Naaman: [of Ard], the family of the Ardites; of Naaman, the family of the Naamites.
- Bible in Basic English (BBE)
- And the sons of Bela were Ard and Naaman: of Ard, the family of the Ardites: of Naaman, the family of the Naamites.
- Darby Translation (DBY)
- And the sons of Bela were Ard and Naaman; [of Ard] the family of the Ardites; of Naaman, the family of the Naamites.
- Webster's Bible (WBS)
- And the sons of Bela were Ard and Naaman: [of Ard] , the family of the Ardites: [and] of Naaman, the family of the Naamites.
- Young's Literal Translation (YLT)
- And sons of Bela are Ard and Naaman: [of Ard is] the family of the Ardite: of Naaman the family of the Naamite.
Read in context
- 38பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியானபேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின்குடும்பமும்,
- 39சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,
- 40பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.
- 41இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர்.
- 42தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.