Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:45 in Tamil

பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே.

Pereeyaa petra aebaerin santhathiyaana aebaeriyarin kudumbamum, malkiyaelin santhathiyaana malkiyaeliyarin kudumbamumae.

Download verse image

Numbers 26:45 in other Tamil versions

Tamil Indian Revised Version
பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியர்களின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியர்களின் குடும்பமுமே.
Open Tamil Contemporary Version
பெரீயா சந்ததியின் மூலமாக வந்தவர்கள்: ஏபேரின் மூலமாக ஏபேரிய வம்சமும், மல்கியேலின் மூலமாக மல்கியேலிய வம்சமும் வந்தன.
Tamil Easy Reading Version
பெரீயாவின் குடும்பங்களில் உள்ளவர்கள்: ஏபேர்-ஏபேரியரின் குடும்பம், மல்கியேல்-மல்கியேலியரின் குடும்பம்.

Numbers 26:45 in English

King James Version (KJV)
Of the sons of Beriah: of Heber, the family of the Heberites: of Malchiel, the family of the Malchielites.
World English Bible (WEB)
Of the sons of Beriah: of Heber, the family of the Heberites; of Malchiel, the family of the Malchielites.
American Standard Version (ASV)
Of the sons of Beriah: of Heber, the family of the Heberites; of Malchiel, the family of the Malchielites.
Bible in Basic English (BBE)
Of the sons of Beriah: of Heber, the family of the Heberites: of Malchiel, the family of the Malchielites:
Darby Translation (DBY)
Of the sons of Beriah: of Heber, the family of the Heberites; of Malchiel, the family of the Malchielites.
Webster's Bible (WBS)
Of the sons of Beriah: of Heber, the family of the Heberites: of Malchiel, the family of the Malchielites.
Young's Literal Translation (YLT)
Of sons of Beriah: of Heber [is] the family of the Heberite; of Malchiel the family of the Malchielite.

Read in context

  1. 43சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் அறுபத்து நாலாயிரத்து நானூறுபேர்.
  2. 44ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும்,
  3. 45பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே.
  4. 46ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள்.
  5. 47இவைகளே ஆசேர் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
Read all of Numbers 26

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.