Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:43 in Tamil

சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் அறுபத்து நாலாயிரத்து நானூறுபேர்.

Soogaamiyarin vamsangalil ennappattavarkal ellaarum arubaththu naalaayiraththu naanoorubaer.

Download verse image

Numbers 26:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூகாமியர்களின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 64,400 பேர்.
Open Tamil Contemporary Version
அவர்கள் அனைவரும் சூகாமிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 64,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
சூகாமியரின் கோத்திரத்தில் ஏராளமான குடும்பங்கள் இருந்தன. இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,400 பேர் இருந்தனர்.

Numbers 26:43 in English

King James Version (KJV)
All the families of the Shuhamites, according to those that were numbered of them, [were] threescore and four thousand and four hundred.
World English Bible (WEB)
All the families of the Shuhamites, according to those who were counted of them, were sixty-four thousand four hundred.
American Standard Version (ASV)
All the families of the Shuhamites, according to those that were numbered of them, were threescore and four thousand and four hundred.
Bible in Basic English (BBE)
All the families of the Shuhamites, as they were numbered, were sixty-four thousand, four hundred.
Darby Translation (DBY)
All the families of the Shuhamites, according to those that were numbered of them, were sixty-four thousand four hundred.
Webster's Bible (WBS)
All the families of the Shuhamites according to those that were numbered of them [were] sixty and four thousand and four hundred.
Young's Literal Translation (YLT)
all the families of the Shuhamite, by their numbered ones, [are] four and sixty thousand and four hundred.

Read in context

  1. 41இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர்.
  2. 42தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம்.
  3. 43சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் அறுபத்து நாலாயிரத்து நானூறுபேர்.
  4. 44ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும்,
  5. 45பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே.
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.