Numbers 26:46 in Tamil
ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள்.
Aasaerudaiya kumaaraththiyin paer saaraal.
Numbers 26:46 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசேருடைய மகளின் பெயர் சேராள்.
- Open Tamil Contemporary Version
- ஆசேருக்கு செராக்கு என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள்.
- Tamil Easy Reading Version
- சாராள் என்ற பேரில் ஆசேருக்கு ஒரு மகள் இருந்தாள்.
Numbers 26:46 in English
- King James Version (KJV)
- And the name of the daughter of Asher [was] Sarah.
- World English Bible (WEB)
- The name of the daughter of Asher was Serah.
- American Standard Version (ASV)
- And the name of the daughter of Asher was Serah.
- Bible in Basic English (BBE)
- And the name of the daughter of Asher was Serah.
- Darby Translation (DBY)
- And the name of the daughter of Asher was Serah.
- Webster's Bible (WBS)
- And the name of the daughter of Asher [was] Sarah.
- Young's Literal Translation (YLT)
- And the name of the daughter of Asher [is] Sarah.
Read in context
- 44ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும்,
- 45பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே.
- 46ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள்.
- 47இவைகளே ஆசேர் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
- 48நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியானயாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.