Numbers 26:48 in Tamil
நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியானயாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும்,
Napthaliyinudaiya kumaararin kudumbangalaavana: yaathsiyaelin santhathiyaanayaathsiyaeliyarin kudumbamum, kooniyin santhathiyaana kooniyarin kudumbamum,
Numbers 26:48 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நப்தலியினுடைய மகன்களின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியர்களின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியர்களின் குடும்பமும்,
- Open Tamil Contemporary Version
- வம்சம் வம்சமாக நப்தலியின் சந்ததிகளாவன: யாத்சியேலின் மூலமாக யாத்சியேலிய வம்சமும்; கூனியின் மூலமாக கூனியரின் சந்ததியும் வந்தன;
- Tamil Easy Reading Version
- நப்தலியினுடைய குடும்பத்தில் உள்ள குடும்பங்கள்: யாத்சியேல்-யாத்சியேலியரின் குடும்பம், கூனி-கூனியரின் குடும்பம்.
Numbers 26:48 in English
- King James Version (KJV)
- [Of] the sons of Naphtali after their families: of Jahzeel, the family of the Jahzeelites: of Guni, the family of the Gunites:
- World English Bible (WEB)
- The sons of Naphtali after their families: of Jahzeel, the family of the Jahzeelites; of Guni, the family of the Gunites;
- American Standard Version (ASV)
- The sons of Naphtali after their families: of Jahzeel, the family of the Jahzeelites; of Guni, the family of the Gunites;
- Bible in Basic English (BBE)
- The sons of Naphtali by their families: of Jahzeel, the family of the Jahzeelites: of Guni, the family of the Gunites:
- Darby Translation (DBY)
- The sons of Naphtali, after their families: of Jahzeel, the family of the Jahzeelites; of Guni, the family of the Gunites;
- Webster's Bible (WBS)
- [Of] the sons of Naphtali after their families: of Jahzeel, the family of the Jahzeelites: of Guni, the family of the Gunites:
- Young's Literal Translation (YLT)
- Sons of Naphtali by their families: of Jahzeel [is] the family of the Jahzeelite; of Guni the family of the Gunite;
Read in context
- 46ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள்.
- 47இவைகளே ஆசேர் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
- 48நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியானயாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும்,
- 49எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியானசில்லேமியரின் குடும்பமுமே.
- 50இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறுபேர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.