Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:49 in Tamil

எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியானசில்லேமியரின் குடும்பமுமே.

Ethserin santhathiyaana ethseriyarin kudumbamum, sillaemin santhathiyaanasillaemiyarin kudumbamumae.

Download verse image

Numbers 26:49 in other Tamil versions

Tamil Indian Revised Version
எத்செரின் சந்ததியான எத்செரியர்களின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியர்களின் குடும்பமுமே.
Open Tamil Contemporary Version
எத்செரின் மூலமாக எத்சேரிய வம்சமும், சில்லேமின் மூலமாக சில்லேமிய வம்சமும் உண்டாயின.
Tamil Easy Reading Version
எத்சேர்-எத்சேரியரின் குடும்பம். சில்லேமின்-சில்லேமியரின் குடும்பம்.

Numbers 26:49 in English

King James Version (KJV)
Of Jezer, the family of the Jezerites: of Shillem, the family of the Shillemites.
World English Bible (WEB)
of Jezer, the family of the Jezerites; of Shillem, the family of the Shillemites.
American Standard Version (ASV)
of Jezer, the family of the Jezerites; of Shillem, the family of the Shillemites.
Bible in Basic English (BBE)
Of Jezer, the family of the Jezerites: of Shillem, the family of the Shillemites.
Darby Translation (DBY)
of Jezer, the family of the Jezerites; of Shillem, the family of the Shillemites.
Webster's Bible (WBS)
Of Jezer, the family of the Jezerites: of Shillem, the family of the Shillemites.
Young's Literal Translation (YLT)
of Jezer the family of the Jezerite; of Shillem the family of the Shillemite.

Read in context

  1. 47இவைகளே ஆசேர் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
  2. 48நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியானயாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும்,
  3. 49எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியானசில்லேமியரின் குடும்பமுமே.
  4. 50இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறுபேர்.
  5. 51இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்.
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.