Numbers 26:50 in Tamil
இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறுபேர்.
Ivaigalae napthaliyin kudumbangal; avarkalil ennappattavarkal naarpaththaiyaayiraththu naanoorubaer.
Numbers 26:50 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,400 பேர்.
- Open Tamil Contemporary Version
- நப்தலியின் வம்சங்கள் இவையே. 45,400 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இவர்கள் அனைவரும் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45,400 பேர் இருந்தனர்.
Numbers 26:50 in English
- King James Version (KJV)
- These [are] the families of Naphtali according to their families: and they that were numbered of them [were] forty and five thousand and four hundred.
- World English Bible (WEB)
- These are the families of Naphtali according to their families; and those who were counted of them were forty-five thousand four hundred.
- American Standard Version (ASV)
- These are the families of Naphtali according to their families; and they that were numbered of them were forty and five thousand and four hundred.
- Bible in Basic English (BBE)
- These are the families of Naphtali by their families: and those who were numbered of them were forty-five thousand, four hundred.
- Darby Translation (DBY)
- These are the families of Naphtali, according to their families; and they that were numbered of them were forty-five thousand four hundred.
- Webster's Bible (WBS)
- These [are] the families of Naphtali according to their families: and they that were numbered of them, [were] forty and five thousand and four hundred.
- Young's Literal Translation (YLT)
- These [are] families of Naphtali by their families, and their numbered ones [are] five and forty thousand and four hundred.
Read in context
- 48நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியானயாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும்,
- 49எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியானசில்லேமியரின் குடும்பமுமே.
- 50இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறுபேர்.
- 51இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்.
- 52கர்த்தர் மோசேயை நோக்கி:
Cross references
- Numbers 1:42–43 எண்ணாகமம் 1:42–43நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
- Numbers 2:29–30 எண்ணாகமம் 2:29–30அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.