Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:6 in Tamil

எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர் குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே.

Esroniyar kudumbaththukkuth thagappanaana esronum, karmeeyar kudumbaththukkuth thagappanaana karmeeyumae.

Numbers 26:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
எஸ்ரோனியர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர்களின் குடும்பத்திற்குத் தகப்பனான கர்மீயுமே.
Open Tamil Contemporary Version
எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், கர்மீயின் மூலமாக கர்மீய வம்சமும் வந்தன.
Tamil Easy Reading Version
எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தந்தையான எஸ்ரோன், கர்மீயர் குடும்பத்துக்குத் தந்தையான கர்மீ.

Numbers 26:6 in English

King James Version (KJV)
Of Hezron, the family of the Hezronites: of Carmi, the family of the Carmites.
World English Bible (WEB)
of Hezron, the family of the Hezronites; of Carmi, the family of the Carmites.
American Standard Version (ASV)
of Hezron, the family of the Hezronites; of Carmi, the family of the Carmites.
Bible in Basic English (BBE)
Of Hezron, the family of the Hezronites: of Carmi, the family of the Carmites.
Darby Translation (DBY)
of Hezron, the family of the Hezronites; of Carmi, the family of the Carmites.
Webster's Bible (WBS)
Of Hezron, the family of the Hezronites: of Carmi, the family of the Carmites.
Young's Literal Translation (YLT)
of Hezron the family of the Hezronite; of Carmi the family of the Carmite.

Read in context

  1. 4கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.
  2. 5ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்; ரூபனுடைய குமாரர், ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல் லூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லூவும்,
  3. 6எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர் குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே.
  4. 7இவைகளே ரூபனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.
  5. 8பல்லூவின் குமாரன் எலியாப்.
Read all of Numbers 26

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.