Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 26:7 in Tamil

இவைகளே ரூபனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.

Ivaigalae roobaniyarin kudumbangal; avarkalil ennappattavarkal naarpaththu moovaayiraththu ezhunootru muppathubaer.

Download verse image

Numbers 26:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளே ரூபனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 43,730 பேர்.
Open Tamil Contemporary Version
ரூபனின் வம்சங்கள் இவைகளே: 43,730 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
இவர்கள் ரூபனின் குழுவில் உள்ள குடும்பத்தினர். இவர்களில் மொத்தம் 43,730 ஆண்கள் கணக்கிடப்பட்டனர்.

Numbers 26:7 in English

King James Version (KJV)
These [are] the families of the Reubenites: and they that were numbered of them were forty and three thousand and seven hundred and thirty.
World English Bible (WEB)
These are the families of the Reubenites; and those who were counted of them were forty-three thousand seven hundred thirty.
American Standard Version (ASV)
These are the families of the Reubenites; and they that were numbered of them were forty and three thousand and seven hundred and thirty.
Bible in Basic English (BBE)
These are the families of the Reubenites: their number was forty-three thousand, seven hundred and thirty.
Darby Translation (DBY)
These are the families of the Reubenites; and they that were numbered of them were forty-three thousand seven hundred and thirty.
Webster's Bible (WBS)
These [are] the families of the Reubenites: and they that were numbered of them were forty and three thousand and seven hundred and thirty.
Young's Literal Translation (YLT)
These [are] families of the Reubenite, and their numbered ones are three and forty thousand and seven hundred and thirty.

Read in context

  1. 5ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்; ரூபனுடைய குமாரர், ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல் லூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லூவும்,
  2. 6எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர் குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே.
  3. 7இவைகளே ரூபனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.
  4. 8பல்லூவின் குமாரன் எலியாப்.
  5. 9எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தக் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.
Read all of Numbers 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.