Numbers 3:1 in Tamil
சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது:
Seenaay malaiyil karththar mosaeyodae paesina naalilae, aaron mosae enpavarkaludaiya vamsavaralaaraavathu:
Numbers 3:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசின நாளில், ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறு:
- Open Tamil Contemporary Version
- யெகோவா சீனாய் மலையின்மேல் மோசேயுடன் பேசிய காலத்திலிருந்த, ஆரோன் மோசே ஆகியோரின் குடும்ப வம்சவரலாறு:
- Tamil Easy Reading Version
- சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஆசாரியனாகிய ஆரோன், மற்றும் மோசேயின் வம்ச வரலாறு கீழ்க்கண்டவாறு இருந்தது:
Numbers 3:1 in English
- King James Version (KJV)
- These also [are] the generations of Aaron and Moses in the day [that] the LORD spake with Moses in mount Sinai.
- World English Bible (WEB)
- Now this is the history of the generations of Aaron and Moses in the day that the LORD spoke with Moses in Mount Sinai.
- American Standard Version (ASV)
- Now these are the generations of Aaron and Moses in the day that Jehovah spake with Moses in mount Sinai.
- Bible in Basic English (BBE)
- Now these are the generations of Aaron and Moses, in the day when the word of the Lord came to Moses on Mount Sinai.
- Darby Translation (DBY)
- And these are the generations of Aaron and Moses in the day that Jehovah spoke with Moses on mount Sinai.
- Webster's Bible (WBS)
- These also [are] the generations of Aaron and Moses, in the day [that] the LORD spoke with Moses in mount Sinai.
- Young's Literal Translation (YLT)
- And these [are] births of Aaron and Moses, in the day of Jehovah's speaking with Moses in mount Sinai.
Read in context
- 1சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது:
- 2ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
- 3ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.
Cross references
- Exodus 6:20 யாத்திராகமம் 6:20அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
- Genesis 2:4 ஆதியாகமம் 2:4தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
- Genesis 5:1 ஆதியாகமம் 5:1ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
- Genesis 10:1 ஆதியாகமம் 10:1நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
- Matthew 1:1 மத்தேயு 1:1ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
- Exodus 6:16 யாத்திராகமம் 6:16உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
- Leviticus 25:1 லேவியராகமம் 25:1கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:
- Exodus 6:27 யாத்திராகமம் 6:27இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.