Exodus 6:16 in Tamil
உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
Urpaththikkiramappadi pirantha laeviyin kumaararudaiya naamangalaavana, kerson, kogaath, meraari enpavaigal. laevi nootru muppaththaezhu varusham uyirodirunthaan.
Exodus 6:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வம்சப்பட்டியலின்படி பிறந்த லேவியின் மகன்களுடைய பெயர்கள், கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- பதிவேட்டின்படி லேவியின் மகன்களின் பெயர்கள்: கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள் ஆவர். லேவி 137 வருடங்கள் வாழ்ந்தான்.
- Tamil Easy Reading Version
- லேவி 137 ஆண்டுகள் வாழ்ந்தான். கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் ஜனங்கள்.
Exodus 6:16 in English
- King James Version (KJV)
- And these [are] the names of the sons of Levi according to their generations; Gershon, and Kohath, and Merari: and the years of the life of Levi [were] an hundred thirty and seven years.
- World English Bible (WEB)
- These are the names of the sons of Levi according to their generations: Gershon, and Kohath, and Merari; and the years of the life of Levi were one hundred thirty-seven years.
- American Standard Version (ASV)
- And these are the names of the sons of Levi according to their generations: Gershon, and Kohath, and Merari; and the years of the life of Levi were a hundred thirty and seven years.
- Bible in Basic English (BBE)
- And these are the names of the sons of Levi in the order of their generations: Gershon and Kohath and Merari: and the years of Levi's life were a hundred and thirty-seven.
- Darby Translation (DBY)
- And these are the names of the sons of Levi, according to their generations: Gershon, and Kohath, and Merari. And the years of the life of Levi were a hundred and thirty-seven years.
- Webster's Bible (WBS)
- And these [are] the names of the sons of Levi, according to their generations; Gershon, and Kohath, and Merari. And the years of the life of Levi [were] a hundred and thirty-seven years.
- Young's Literal Translation (YLT)
- And these [are] the names of the sons of Levi, as to their births: Gershon, and Kohath, and Merari: and the years of the life of Levi [are] a hundred and thirty and seven years.
Read in context
- 14அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.
- 15சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
- 16உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
- 17அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சீமேயீ என்பவர்கள்.
- 18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
Cross references
- Numbers 3:17 எண்ணாகமம் 3:17லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- Genesis 46:11 ஆதியாகமம் 46:11லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- 1 Chronicles 6:1 1 நாளாகமம் 6:1லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
- 1 Chronicles 6:16 1 நாளாகமம் 6:16லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
- Numbers 26:57 எண்ணாகமம் 26:57எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்,
- Genesis 50:26 ஆதியாகமம் 50:26யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.
- Genesis 35:28 ஆதியாகமம் 35:28ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,
- 1 Chronicles 23:6 1 நாளாகமம் 23:6அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.
- Exodus 6:18 யாத்திராகமம் 6:18கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
- Exodus 6:20 யாத்திராகமம் 6:20அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
- Genesis 47:28 ஆதியாகமம் 47:28யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம்.
Original words (Hebrew)
- names · H8034שֵׁם shêm
- sons · H1121בֵּן bên
- Levi · H3878לֵוִי Lêvîy
- generations · H8435תּוֹלְדָה tôwlᵉdâh
- Gershon · H1648גֵּרְשׁוֹן Gêrᵉshôwn
- Kohath · H6955קְהָת Qᵉhâth
- Merari · H4847מְרָרִי Mᵉrârîy
- years · H8141שָׁנֶה shâneh
- life · H2416חַי chay
- Levi · H3878לֵוִי Lêvîy
- hundred · H3967מֵאָה mêʼâh
- thirty · H7970שְׁלוֹשִׁים shᵉlôwshîym
- seven · H7651שֶׁבַע shebaʻ
- years · H8141שָׁנֶה shâneh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.