Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 3:28 in Tamil

ஓரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.

Oru maathammuthal atharku maerpatta vayathulla aanpillaigalellaam ennappattabothu, parisuththa sthalaththukkuriyavaigalaik kaappavarkal, ennaayiraththu arunoorubaeraayirunthaarkal.

Download verse image

Numbers 3:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்திற்குரியவைகளைக் காப்பவர்கள், 8,600 பேராக இருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஆண்களின் தொகை 8,600 பேர்கள். பரிசுத்த இடத்தின் பராமரிப்புக்கு கோகாத்தியர் பொறுப்பாயிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இக்கோத்திரத்தில் ஆண்களும், ஒரு மாதத்திற்கு மேலான ஆண் குழந்தைகளுமாக 8,300 பேர் இருந்தனர். கோகாத்தியர்கள் பரிசுத்தமான இடத்திலுள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வகித்தார்கள்.

Numbers 3:28 in English

King James Version (KJV)
In the number of all the males, from a month old and upward, [were] eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
World English Bible (WEB)
According to the number of all the males from a month old and upward, there were eight thousand six hundred keeping the requirements of the sanctuary.
American Standard Version (ASV)
According to the number of all the males, from a month old and upward, there were eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
Bible in Basic English (BBE)
Those who were numbered of them, the males from one month old and over, were eight thousand, six hundred, who were responsible for the care of the holy place.
Darby Translation (DBY)
According to the number of all the males, from a month old and upward, there were eight thousand six hundred, who kept the charge of the sanctuary.
Webster's Bible (WBS)
In the number of all the males from a month old and upward, [were] eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.
Young's Literal Translation (YLT)
In number, all the males, from a son of a month and upward, [are] eight thousand and six hundred, keeping the charge of the sanctuary.

Read in context

  1. 26வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிரகாரத்தின் தொங்குதிரைகளும், பிரகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.
  2. 27கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின்வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.
  3. 28ஓரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
  4. 29கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.
  5. 30அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.
Read all of Numbers 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.