Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 3:29 in Tamil

கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.

Kogaath puththirarin vamsangal vaasasthalaththin thenpuramaana pakkaththilae paalayamirangavaendum.

Download verse image

Numbers 3:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
கோகாத் சந்ததியார்களின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே முகாமிடவேண்டும்.
Open Tamil Contemporary Version
இறைசமுகக் கூடாரத்திற்குத் தெற்கு பக்கத்தில், கோகாத்திய வம்சங்கள் முகாமிட வேண்டியதாயிருந்தது.
Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் கோகாத்தின் கோத்திரங்கள் தங்கள் முகாமை அமைத்திருந்தனர்.

Numbers 3:29 in English

King James Version (KJV)
The families of the sons of Kohath shall pitch on the side of the tabernacle southward.
World English Bible (WEB)
The families of the sons of Kohath shall encamp on the south side of the tabernacle.
American Standard Version (ASV)
The families of the sons of Kohath shall encamp on the side of the tabernacle southward.
Bible in Basic English (BBE)
The tents of the Kohathites are to be placed on the south side of the House.
Darby Translation (DBY)
The families of the sons of Kohath encamped on the side of the tabernacle southward.
Webster's Bible (WBS)
The families of the sons of Kohath shall pitch on the side of the tabernacle southward.
Young's Literal Translation (YLT)
The families of the sons of Kohath encamp by the side of the tabernacle southward.

Read in context

  1. 27கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின்வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள்.
  2. 28ஓரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
  3. 29கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும்.
  4. 30அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.
  5. 31அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.
Read all of Numbers 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.