Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:17 in Tamil

ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.

Aagaiyaal kuzhanthaigalil ellaa aanpillaigalaiyum, purushasamyogaththai arintha ellaa sthireegalaiyum kondrubodungal.

Download verse image

Numbers 31:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், ஆண்தொடர்பு கொண்டுள்ள எல்லா பெண்களையும் கொன்றுபோடுங்கள்.
Open Tamil Contemporary Version
எல்லா ஆண்பிள்ளைகளையும் இப்பொழுதே கொல்லுங்கள். ஆணுடன் உடலுறவுகொண்ட ஒவ்வொரு பெண்ணையும் கொல்லுங்கள்.
Tamil Easy Reading Version
இப்போது எல்லா மீதியானிய சிறுவர்களையும், வாழ்க்கைப்பட்ட மீதியானிய பெண்களையும், ஒருவனோடு பாலின உறவுகொண்ட ஒவ்வொரு மீதியானிய பெண்ணையும் கொன்றுவிடுங்கள்.

Numbers 31:17 in English

King James Version (KJV)
Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him.
World English Bible (WEB)
Now therefore kill every male among the little ones, and kill every woman who has known man by lying with him.
American Standard Version (ASV)
Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him.
Bible in Basic English (BBE)
So now put every male child to death, and every woman who has had sex relations with a man.
Darby Translation (DBY)
And now slay every male among the little ones, and slay every woman that hath known man by lying with him,
Webster's Bible (WBS)
Now therefore kill every male among the little ones, and kill every woman that hath known man by lying with him.
Young's Literal Translation (YLT)
'And now, slay ye every male among the infants, yea, every woman known of man by the lying of a male ye have slain;

Read in context

  1. 15அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?
  2. 16பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
  3. 17ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.
  4. 18ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும், உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.
  5. 19பின்பு நீங்கள் ஏழுநாள் பாளயத்திற்குப் புறம்பே தங்குங்கள்; நரஜீவனைக்கொன்றவர்களும், வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து,
Read all of Numbers 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.