Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:15 in Tamil

அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?

Avarkalai nokki: sthireegal ellaaraiyum uyirodae vittuvitteerkalaa?

Download verse image

Numbers 31:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை நோக்கி: “பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டுவிட்டீர்களா?
Open Tamil Contemporary Version
அவன் அவர்களிடம், “பெண்கள் எல்லோரையும் வாழ அனுமதித்தீர்களோ?
Tamil Easy Reading Version
மோசே அவர்களிடம், “ஏன் பெண்களை உயிரோடு விட்டீர்கள்.

Numbers 31:15 in English

King James Version (KJV)
And Moses said unto them, Have ye saved all the women alive?
World English Bible (WEB)
Moses said to them, “Have you saved all the women alive?
American Standard Version (ASV)
And Moses said unto them, Have ye saved all the women alive?
Bible in Basic English (BBE)
And Moses said to them, Why have you kept all the women safe?
Darby Translation (DBY)
and Moses said to them, Have ye saved all the women alive?
Webster's Bible (WBS)
And Moses said to them, Have ye saved all the women alive?
Young's Literal Translation (YLT)
And Moses saith unto them, 'Have ye kept alive every female?

Read in context

  1. 13மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
  2. 14அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,
  3. 15அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?
  4. 16பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
  5. 17ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.
Read all of Numbers 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.