Numbers 31:35 in Tamil
புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.
Purushasamyogaththai ariyaatha sthireegalil muppaththeeraayirambaer irunthaarkal.
Numbers 31:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆணுடன் உடலுறவுக்கொள்ளாத பெண்களில் 32,000 பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆணுடன் உறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் 32,000 பேருமாகும்.
- Tamil Easy Reading Version
- 32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.)
Numbers 31:35 in English
- King James Version (KJV)
- And thirty and two thousand persons in all, of women that had not known man by lying with him.
- World English Bible (WEB)
- and thirty-two thousand persons in all, of the women who had not known man by lying with him.
- American Standard Version (ASV)
- and thirty and two thousand persons in all, of the women that had not known man by lying with him.
- Bible in Basic English (BBE)
- And thirty-two thousand persons, that is, women who had never had sex relations with a man.
- Darby Translation (DBY)
- and of human persons, of the women that had not known lying with a man, all the persons were thirty-two thousand.
- Webster's Bible (WBS)
- And thirty and two thousand persons in all, of women that had not known man by lying with him.
- Young's Literal Translation (YLT)
- and of human beings — of the women who have not known the lying of a male — all the persons [are] two and thirty thousand.
Read in context
- 33எழுபத்தீராயிரம் மாடுகளும்,
- 34அறுபத்தொராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது.
- 35புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.
- 36யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
- 37இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.