Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:37 in Tamil

இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.

Intha aadugalilae karththarukkup paguthiyaaga vanthathu arunootru ezhubaththainthu.

Download verse image

Numbers 31:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675.
Open Tamil Contemporary Version
இவற்றில் 675 செம்மறியாடுகள் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
Tamil Easy Reading Version
அவர்கள் 675 ஆடுகளைக் கர்த்தருக்குக் கொடுத்தனர்.

Numbers 31:37 in English

King James Version (KJV)
And the LORD’s tribute of the sheep was six hundred and threescore and fifteen.
World English Bible (WEB)
and the LORD’s tribute of the sheep was six hundred seventy-five.
American Standard Version (ASV)
and Jehovah’s tribute of the sheep was six hundred and threescore and fifteen.
Bible in Basic English (BBE)
Of which the Lord's part was six hundred and seventy-five.
Darby Translation (DBY)
and the tribute for Jehovah of the sheep was six hundred and seventy-five;
Webster's Bible (WBS)
And the LORD'S tribute of the sheep was six hundred and seventy five.
Young's Literal Translation (YLT)
And the tribute to Jehovah of the sheep is six hundred five and seventy;

Read in context

  1. 35புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.
  2. 36யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.
  3. 37இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.
  4. 38மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
  5. 39கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு, அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
Read all of Numbers 31

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.