Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:42 in Tamil

யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படியே சபை யாருக்கு வந்த பாதிப்பங்காவது:

Yuththambannina paerkalukkum isravael puththirarukkum mosae paathi paathiyaagap pangittathinpadiyae sabai yaarukku vantha paathippangaavathu:

Download verse image

Numbers 31:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
யுத்தம்செய்த பேர்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படி சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:
Open Tamil Contemporary Version
யுத்தம் செய்த மனிதர்களின் அரைப்பங்குபோக இஸ்ரயேலருக்கு மோசே பிரித்துக்கொடுத்த
Tamil Easy Reading Version
பிறகு மோசே வீரர்கள் கைப்பற்றிய வைகளில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய பங்காகிய பாதிப்பகுதியை எண்ணினான். போருக்குச் சென்ற வீரர்களிடமிருந்து மோசே ஜனங்களுக்காகப் பெற்றுக்கொண்டதாவது.

Numbers 31:42 in English

King James Version (KJV)
And of the children of Israel’s half, which Moses divided from the men that warred,
World English Bible (WEB)
Of the children of Israel’s half, which Moses divided off from the men who fought
American Standard Version (ASV)
And of the children of Israel’s half, which Moses divided off from the men that warred
Bible in Basic English (BBE)
And from the half given to the children of Israel, which Moses had kept separate from that given to the fighting-men,
Darby Translation (DBY)
And of the children of Israel's half, which Moses had divided, [taking it] from the men that served in the war,
Webster's Bible (WBS)
And of the children of Israel's half, which Moses divided from the men that warred,
Young's Literal Translation (YLT)
And of the sons of Israel's half, which Moses halved from the men who war —

Read in context

  1. 40நரஜீவன்கள் பதினாறாயிரம் போ; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர்.
  2. 41கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.
  3. 42யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படியே சபை யாருக்கு வந்த பாதிப்பங்காவது:
  4. 43ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,
  5. 44மாடுகளில் முப்பத்தாறாயிரம்,
Read all of Numbers 31

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.