Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 31:40 in Tamil

நரஜீவன்கள் பதினாறாயிரம் போ; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர்.

Narajeevangal pathinaaraayiram po; avarkalil karththarukkup paguthiyaaga vanthavarkal muppaththirandubaer.

Download verse image

Numbers 31:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதஉயிர்கள் 16,000 பேர்; அவர்களில் யெகோவாவுக்கு வரியாக வந்தவர்கள் 32 பேர்.
Open Tamil Contemporary Version
16,000 மக்கள்; இவர்களில் 32 பேர் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டனர்.
Tamil Easy Reading Version
வீரர்கள் 16,000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களைக் கர்த்தருக்கு அர்ப்பணித்தனர்.

Numbers 31:40 in English

King James Version (KJV)
And the persons [were] sixteen thousand; of which the LORD’s tribute [was] thirty and two persons.
World English Bible (WEB)
The persons were sixteen thousand, of whom the LORD’s tribute was thirty-two persons.
American Standard Version (ASV)
And the persons were sixteen thousand; of whom Jehovah’s tribute was thirty and two persons.
Bible in Basic English (BBE)
And the number of persons was sixteen thousand, of which the Lord's part was thirty-two persons.
Darby Translation (DBY)
and the human persons were sixteen thousand, of whom the tribute for Jehovah was thirty-two persons.
Webster's Bible (WBS)
And the persons [were] sixteen thousand, of which the LORD'S tribute [was] thirty and two persons.
Young's Literal Translation (YLT)
and the human beings [are] sixteen thousand, and their tribute to Jehovah [is] two and thirty persons.

Read in context

  1. 38மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
  2. 39கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு, அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
  3. 40நரஜீவன்கள் பதினாறாயிரம் போ; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர்.
  4. 41கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.
  5. 42யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படியே சபை யாருக்கு வந்த பாதிப்பங்காவது:
Read all of Numbers 31

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.