Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 32:4 in Tamil

உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.

Umathu adiyaarukku aadumaadugal undu.

Download verse image

Numbers 32:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது அடியார்களுக்கு ஆடுமாடுகள் உண்டு.
Open Tamil Contemporary Version
ஆகிய நாடுகளை யெகோவா இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகக் கீழ்ப்படுத்தினார். அந்த நாடுகள் வளர்ப்பு மிருகங்களுக்குப் பொருத்தமானவை. உங்கள் அடியாரான எங்களிடம் வளர்ப்பு மிருகங்கள் இருக்கின்றன.

Numbers 32:4 in English

King James Version (KJV)
[Even] the country which the LORD smote before the congregation of Israel, [is] a land for cattle, and thy servants have cattle:
World English Bible (WEB)
the land which the LORD struck before the congregation of Israel, is a land for livestock; and your servants have livestock.”
American Standard Version (ASV)
the land which Jehovah smote before the congregation of Israel, is a land for cattle; and thy servants have cattle.
Bible in Basic English (BBE)
The land which the Lord gave into the hands of the children of Israel, is a land for cattle, and your servants have cattle.
Darby Translation (DBY)
the country that Jehovah smote before the assembly of Israel, is a land for cattle, and thy servants have cattle;
Webster's Bible (WBS)
[Even] the country which the LORD smote before the congregation of Israel, [is] a land for cattle, and thy servants have cattle:
Young's Literal Translation (YLT)
the land which Jehovah hath smitten before the company of Israel, is a land for cattle, and thy servants have cattle.'

Read in context

  1. 2ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி:
  2. 3கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
  3. 4உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.
  4. 5உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக்கொடுக்க வேண்டும் என்றார்கள்.
  5. 6அப்பொழுது மோசே காத் புத்திரரையும், ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
Read all of Numbers 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.