Numbers 32:6 in Tamil
அப்பொழுது மோசே காத் புத்திரரையும், ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
Appozhuthu mosae kaath puththiraraiyum, rooban puththiraraiyum nokki: ungal sagotharar yuththaththirkup pogaiyil, neengal ingae iruppeerkalo?
Numbers 32:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது மோசே காத் சந்ததியையும் ரூபன் சந்ததியையும் நோக்கி: “உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போகும்போது, நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
- Open Tamil Contemporary Version
- மோசே காத்தியரிடமும், ரூபனியரிடமும், “நீங்கள் இங்கே இருக்க உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போவார்களோ?
- Tamil Easy Reading Version
- ரூபன் மற்றும் காத்தின் கோத்திரங்களுடன் மோசே பேசி, “உங்கள் சகோதரர்கள் போருக்குப் போகும்போது நீங்கள் மட்டும் இங்கே இருப்பீர்களோ?
Numbers 32:6 in English
- King James Version (KJV)
- And Moses said unto the children of Gad and to the children of Reuben, Shall your brethren go to war, and shall ye sit here?
- World English Bible (WEB)
- Moses said to the children of Gad, and to the children of Reuben, “Shall your brothers go to war while you sit here?
- American Standard Version (ASV)
- And Moses said unto the children of Gad, and to the children of Reuben, Shall your brethren go to the war, and shall ye sit here?
- Bible in Basic English (BBE)
- And Moses said to the children of Gad and the children of Reuben, Are your brothers to go to the war, while you take your rest here?
- Darby Translation (DBY)
- And Moses said to the children of Gad, and to the children of Reuben, Shall your brethren go to war, and shall ye abide here?
- Webster's Bible (WBS)
- And Moses said to the children of Gad and to the children of Reuben, Shall your brethren go to war, and shall ye sit here?
- Young's Literal Translation (YLT)
- And Moses saith to the sons of Gad and to the sons of Reuben, 'Do your brethren go in to the battle, and ye — do ye sit here?
Read in context
- 4உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு.
- 5உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக்கொடுக்க வேண்டும் என்றார்கள்.
- 6அப்பொழுது மோசே காத் புத்திரரையும், ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
- 7கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?
- 8அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள்.
Cross references
- 1 Corinthians 13:5 1 கொரிந்தியர் 13:5அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
- 2 Samuel 11:11 2 சாமுவேல் 11:11உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான்.
- Philippians 2:4 பிலிப்பியர் 2:4அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.