Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Corinthians 13:5 in Tamil

அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,

Ayokkiyamaanathais seyyaathu, tharpozhivai naadaathu, sinamadaiyaathu, theengu ninaiyaathu,

1 Corinthians 13:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது,
Open Tamil Contemporary Version
அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது.
Tamil Easy Reading Version
அன்பு கடுமையானதன்று. அன்பு தன்னலமற்றது. அன்பு எளிதாகக் கோபம் அடையாது. தனக்கு எதிராக இழைக்கப்படும் தீங்குகளையும் அன்பு நினைவுகொள்ளாது.

1 Corinthians 13:5 in English

King James Version (KJV)
Doth not behave itself unseemly, seeketh not her own, is not easily provoked, thinketh no evil;
World English Bible (WEB)
doesn’t behave itself inappropriately, doesn’t seek its own way, is not provoked, takes no account of evil;
American Standard Version (ASV)
doth not behave itself unseemly, seeketh not its own, is not provoked, taketh not account of evil;
Bible in Basic English (BBE)
Love's ways are ever fair, it takes no thought for itself; it is not quickly made angry, it takes no account of evil;
Darby Translation (DBY)
does not behave in an unseemly manner, does not seek what is its own, is not quickly provoked, does not impute evil,
Webster's Bible (WBS)
Doth not behave itself unseemly, seeketh not its own, is not easily provoked, thinketh no evil;
Young's Literal Translation (YLT)
doth not act unseemly, doth not seek its own things, is not provoked, doth not impute evil,

Read in context

  1. 3எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
  2. 4அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
  3. 5அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
  4. 6அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
  5. 7சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
Read all of 1 Corinthians 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.