Numbers 33:15 in Tamil
ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
Revitheemilirunthu purappattuppoy, seenaay vanaantharaththilae paalayamiranginaarkal.
Numbers 33:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்திரத்திலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ரெவிதீமிலிருந்து புறப்பட்டு, சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் ரெவிதீமை விட்டு சீனாய் பாலைவனத்தில் முகாமிட்டனர்.
Numbers 33:15 in English
- King James Version (KJV)
- And they departed from Rephidim, and pitched in the wilderness of Sinai.
- World English Bible (WEB)
- They traveled from Rephidim, and encamped in the wilderness of Sinai.
- American Standard Version (ASV)
- And they journeyed from Rephidim, and encamped in the wilderness of Sinai.
- Bible in Basic English (BBE)
- And they went on from Rephidim, and put up their tents in the waste land of Sinai.
- Darby Translation (DBY)
- And they removed from Rephidim, and encamped in the wilderness of Sinai.
- Webster's Bible (WBS)
- And they departed from Rephidim, and encamped in the wilderness of Sinai.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Rephidim, and encamp in the wilderness of Sinai;
Read in context
- 13தொப்காவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆலூசிலே பாளயமிறங்கினார்கள்.
- 14ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
- 15ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 16சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலேபாளயமிறங்கினார்கள்.
- 17கிப்ரோத் அத்வாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
- Exodus 19:1–2 யாத்திராகமம் 19:1–2இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
- Exodus 16:1 யாத்திராகமம் 16:1இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.