Numbers 33:17 in Tamil
கிப்ரோத் அத்வாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Kiproth athvaavilirunthu purappattuppoy, aasaroththilae paalayamiranginaarkal.
Numbers 33:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டு, ஆஸ்ரோத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் கிப்ரோத் அத்தாவை விட்டு ஆஸ்ரோத்திலே முகாமிட்டனர்.
Numbers 33:17 in English
- King James Version (KJV)
- And they departed from Kibroth-hattaavah, and encamped at Hazeroth.
- World English Bible (WEB)
- They traveled from Kibroth Hattaavah, and encamped in Hazeroth.
- American Standard Version (ASV)
- And they journeyed from Kibroth-hattaavah, and encamped in Hazeroth.
- Bible in Basic English (BBE)
- And they went on from Kibroth-hattaavah, and put up their tents in Hazeroth.
- Darby Translation (DBY)
- And they removed from Kibroth-hattaavah, and encamped at Hazeroth.
- Webster's Bible (WBS)
- And they departed from Kibroth-hattaavah, and encamped at Hazeroth.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Kibroth-Hattaavah, and encamp in Hazeroth;
Read in context
- 15ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 16சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலேபாளயமிறங்கினார்கள்.
- 17கிப்ரோத் அத்வாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 18ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 19ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.