Numbers 33:19 in Tamil
ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.
Rithmaavilirunthu purappattuppoy, rimmonpaeraesilae paalayamiranginaarkal.
Numbers 33:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ரித்மாவிலிருந்து புறப்பட்டு, ரிம்மோன் பேரேசில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் ரித்மாவை விட்டு ரிம்மோன் பேரேசிலே முகாமிட்டனர்.
Numbers 33:19 in English
- King James Version (KJV)
- And they departed from Rithmah, and pitched at Rimmon-parez.
- World English Bible (WEB)
- They traveled from Rithmah, and encamped in Rimmon Perez.
- American Standard Version (ASV)
- And they journeyed from Rithmah, and encamped in Rimmon-perez.
- Bible in Basic English (BBE)
- And they went on from Rithmah, and put up their tents in Rimmon-perez.
- Darby Translation (DBY)
- And they removed from Rithmah, and encamped at Rimmon-perez.
- Webster's Bible (WBS)
- And they departed from Rithmah, and encamped at Rimmon-parez.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Rithmah, and encamp in Rimmon-Parez;
Read in context
- 17கிப்ரோத் அத்வாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 18ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 19ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.
- 20ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 21லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.