Numbers 33:23 in Tamil
கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
Kaelaththaavilirunthu purappattuppoy, saappaer malaiyilae paalayamiranginaarkal.
Numbers 33:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- கேலத்தாவிலிருந்து புறப்பட்டு, சாப்பேர் மலையில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் கேலத்தாவை விட்டு சாப்பேர் மலையில் முகாமிட்டனர்.
Numbers 33:23 in English
- King James Version (KJV)
- And they went from Kehelathah, and pitched in mount Shapher.
- World English Bible (WEB)
- They traveled from Kehelathah, and encamped in Mount Shepher.
- American Standard Version (ASV)
- And they journeyed from Kehelathah, and encamped in mount Shepher.
- Bible in Basic English (BBE)
- And they went on from Kehelathah, and put up their tents in Mount Shepher.
- Darby Translation (DBY)
- And they removed from Kehelathah, and encamped in mount Shapher.
- Webster's Bible (WBS)
- And they went from Kehelathah, and encamped in mount Shapher.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Kehelathah, and encamp in mount Shapher;
Read in context
- 21லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 22ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 23கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
- 24சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 25ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.