Numbers 33:25 in Tamil
ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Aarathaavilirunthu purappattuppoy, makkeloththilae paalayamiranginaarkal.
Numbers 33:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆரதாவிலிருந்து புறப்பட்டு, மக்கெலோத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் ஆரதாவை விட்டு மக்கெலோத்திலே முகாமிட்டனர்.
Numbers 33:25 in English
- King James Version (KJV)
- And they removed from Haradah, and pitched in Makheloth.
- World English Bible (WEB)
- They traveled from Haradah, and encamped in Makheloth.
- American Standard Version (ASV)
- And they journeyed from Haradah, and encamped in Makheloth.
- Bible in Basic English (BBE)
- And they went on from Haradah, and put up their tents in Makheloth.
- Darby Translation (DBY)
- And they removed from Haradah, and encamped in Makheloth.
- Webster's Bible (WBS)
- And they removed from Haradah, and encamped in Makheloth.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Haradah, and encamp in Makheloth;
Read in context
- 23கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
- 24சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 25ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 26மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 27தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.