Numbers 33:24 in Tamil
சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.
Saappaer malaiyilirunthu purappattuppoy, aarathaavilae paalayamiranginaarkal.
Numbers 33:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டு, ஆரதாவில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் சாப்பேர் மலையை விட்டு ஆரதாவிலே முகாமிட்டனர்.
Numbers 33:24 in English
- King James Version (KJV)
- And they removed from mount Shapher, and encamped in Haradah.
- World English Bible (WEB)
- They traveled from Mount Shepher, and encamped in Haradah.
- American Standard Version (ASV)
- And they journeyed from mount Shepher, and encamped in Haradah.
- Bible in Basic English (BBE)
- And they went on from Mount Shepher, and put up their tents in Haradah.
- Darby Translation (DBY)
- And they removed from mount Shapher, and encamped in Haradah.
- Webster's Bible (WBS)
- And they removed from mount Shapher, and encamped in Haradah.
- Young's Literal Translation (YLT)
- and they journey from mount Shapher, and encamp in Haradah.
Read in context
- 22ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 23கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
- 24சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 25ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 26மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.