Numbers 33:31 in Tamil
மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.
Moseroththilirunthu purappattuppoy, peneyaakkaanilae paalayamiranginaarkal.
Numbers 33:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- மோசெரோத்திலிருந்து புறப்பட்டு, பெனெயாக்கானில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் மோசெரோத்தை விட்டு பெனேயாக்கானிலே முகாமிட்டனர்.
Numbers 33:31 in English
- King James Version (KJV)
- And they departed from Moseroth, and pitched in Bene-jaakan.
- World English Bible (WEB)
- They traveled from Moseroth, and encamped in Bene Jaakan.
- American Standard Version (ASV)
- And they journeyed from Moseroth, and encamped in Bene-jaakan.
- Bible in Basic English (BBE)
- And they went on from Moseroth, and put up their tents in Bene-jaakan.
- Darby Translation (DBY)
- And they removed from Moseroth, and encamped in Bene-Jaakan.
- Webster's Bible (WBS)
- And they departed from Moseroth, and encamped in Bene-jaakan.
- Young's Literal Translation (YLT)
- And they journey from Moseroth, and encamp in Bene-Jaakan;
Read in context
- 29மிக்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 30அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 31மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.
- 32பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
- 33கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
- Deuteronomy 10:6 உபாகமம் 10:6பின்பு இஸ்ரவேல் புத்திரர் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்பண்ணினார்கள்; அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய எலெயாசார் ஆசாரியனானான்.
- 1 Chronicles 1:43 1 நாளாகமம் 1:43இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.
- Genesis 36:27 ஆதியாகமம் 36:27ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.