Numbers 33:30 in Tamil
அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Asmonaavilirunthu purappattuppoy, moseroththilae paalayamiranginaarkal.
Numbers 33:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே முகாமிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டு, மோசெரோத்தில் முகாமிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- பின் அஸ்மோனாவை விட்டு மோசெரோத்திலே முகாமிட்டனர்.
Numbers 33:30 in English
- King James Version (KJV)
- And they departed from Hashmonah, and encamped at Moseroth.
- World English Bible (WEB)
- They traveled from Hashmonah, and encamped in Moseroth.
- American Standard Version (ASV)
- And they journeyed from Hashmonah, and encamped in Moseroth.
- Bible in Basic English (BBE)
- And they went on from Hashmonah, and put up their tents in Moseroth.
- Darby Translation (DBY)
- And they removed from Hashmonah, and encamped in Moseroth.
- Webster's Bible (WBS)
- And they departed from Hashmonah, and encamped at Moseroth.
- Young's Literal Translation (YLT)
- and they journey from Hashmonah, and encamp in Moseroth.
Read in context
- 28தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மிக்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 29மிக்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
- 30அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள்.
- 31மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.
- 32பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.