Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:34 in Tamil

யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள்.

Yothpaaththaavilirunthu purappattuppoy, epronaavilae paalayamiranginaarkal.

Numbers 33:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டு, எப்ரோனாவில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பின் யோத்பாத்தாவை விட்டு எப்ரோனாவிலே முகாமிட்டனர்.

Numbers 33:34 in English

King James Version (KJV)
And they removed from Jotbathah, and encamped at Ebronah.
World English Bible (WEB)
They traveled from Jotbathah, and encamped in Abronah.
American Standard Version (ASV)
And they journeyed from Jotbathah, and encamped in Abronah.
Bible in Basic English (BBE)
And they went on from Jotbathah, and put up their tents in Abronah.
Darby Translation (DBY)
And they removed from Jotbathah, and encamped at Abronah.
Webster's Bible (WBS)
And they removed from Jotbathah, and encamped at Ebronah.
Young's Literal Translation (YLT)
and they journey from Jotbathah, and encamp in Ebronah.

Read in context

  1. 32பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
  2. 33கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
  3. 34யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
  4. 35எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.
  5. 36எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
Read all of Numbers 33

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.