Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:35 in Tamil

எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.

Epronaavilirunthu purappattuppoy, esiyon kaebaerilae paalayamiranginaarkal.

Numbers 33:35 in other Tamil versions

Tamil Indian Revised Version
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
எப்ரோனாவிலிருந்து புறப்பட்டு, எசியோன் கேபேரில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
பின் எப்ரோனாவை விட்டு எசியோன் கேபேரிலே முகாமிட்டனர்.

Numbers 33:35 in English

King James Version (KJV)
And they departed from Ebronah, and encamped at Ezion-gaber.
World English Bible (WEB)
They traveled from Abronah, and encamped in Ezion Geber.
American Standard Version (ASV)
And they journeyed from Abronah, and encamped in Ezion-geber.
Bible in Basic English (BBE)
And they went on from Abronah, and put up their tents in Ezion-geber.
Darby Translation (DBY)
And they removed from Abronah, and encamped at Ezion-geber.
Webster's Bible (WBS)
And they departed from Ebronah, and encamped at Ezion-gaber.
Young's Literal Translation (YLT)
And they journey from Ebronah, and encamp in Ezion-Gaber;

Read in context

  1. 33கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.
  2. 34யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
  3. 35எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள்.
  4. 36எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
  5. 37காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
Read all of Numbers 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.