Numbers 33:39 in Tamil
ஆரோன் ஓர் என்றும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்துமூன்று வயதாயிருந்தான்.
Aaron or endrum malaiyilae maranamadainthabothu, nootrirubaththumoondru vayathaayirunthaan.
Numbers 33:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- “ஓர்” என்னும் மலையில் ஆரோன் இறந்தபோது அவனுக்கு வயது நூற்று இருபத்துமூன்று.
- Tamil Easy Reading Version
- அப்போது ஆரோனுக்கு 123 வயது.
Numbers 33:39 in English
- King James Version (KJV)
- And Aaron [was] an hundred and twenty and three years old when he died in mount Hor.
- World English Bible (WEB)
- Aaron was one hundred twenty-three years old when he died in Mount Hor.
- American Standard Version (ASV)
- And Aaron was a hundred and twenty and three years old when he died in mount Hor.
- Bible in Basic English (BBE)
- Aaron was a hundred and twenty-three years old at the time of his death in Mount Hor.
- Darby Translation (DBY)
- And Aaron was a hundred and twenty-three years old when he died on mount Hor.
- Webster's Bible (WBS)
- And Aaron [was] a hundred and twenty and three years old when he died in mount Hor.
- Young's Literal Translation (YLT)
- and Aaron [is] a son of a hundred and twenty and three years in his dying in mount Hor.
Read in context
- 37காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள்.
- 38அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.
- 39ஆரோன் ஓர் என்றும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்துமூன்று வயதாயிருந்தான்.
- 40அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
- 41ஓர் என்னும் மலையைவிட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.