Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 33:41 in Tamil

ஓர் என்னும் மலையைவிட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.

Or ennum malaiyaivittup purappattuppoy, salmonaavilae paalayamiranginaarkal.

Download verse image

Numbers 33:41 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே முகாமிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் ஓர் மலையில் இருந்து புறப்பட்டு, சல்மோனாவில் முகாமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் ஓர் மலையை விட்டு சல்மோனாவில் முகாமிட்டனர்.

Numbers 33:41 in English

King James Version (KJV)
And they departed from mount Hor, and pitched in Zalmonah.
World English Bible (WEB)
They traveled from Mount Hor, and encamped in Zalmonah.
American Standard Version (ASV)
And they journeyed from mount Hor, and encamped in Zalmonah.
Bible in Basic English (BBE)
And from Mount Hor they went on, and put up their tents in Zalmonah.
Darby Translation (DBY)
And they removed from mount Hor, and encamped in Zalmonah.
Webster's Bible (WBS)
And they departed from mount Hor, and encamped in Zalmonah.
Young's Literal Translation (YLT)
And they journey from mount Hor, and encamp in Zalmonah;

Read in context

  1. 39ஆரோன் ஓர் என்றும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்துமூன்று வயதாயிருந்தான்.
  2. 40அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான்.
  3. 41ஓர் என்னும் மலையைவிட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள்.
  4. 42சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள்.
  5. 43பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள்.
Read all of Numbers 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.