Numbers 34:27 in Tamil
ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
Aasaer puththirarin koththiraththukkus selomiyin kumaaranaagiya agiyooth ennum pirabuvum,
Numbers 34:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசேர் சந்ததியாரின் கோத்திரத்திற்கு சேலோமியின் மகனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
- Open Tamil Contemporary Version
- ஆசேர் கோத்திரத்திலிருந்து, தலைவனாக செலோமியின் மகன் அகியூத்;
- Tamil Easy Reading Version
- ஆசேரின் கோத்திரத்திலிருந்து செலோமியின் மகனான அகியூத்;
Numbers 34:27 in English
- King James Version (KJV)
- And the prince of the tribe of the children of Asher, Ahihud the son of Shelomi.
- World English Bible (WEB)
- Of the tribe of the children of Asher a prince, Ahihud the son of Shelomi.
- American Standard Version (ASV)
- And of the tribe of the children of Asher a prince, Ahihud the son of Shelomi.
- Bible in Basic English (BBE)
- And of the tribe of the children of Asher, a chief, Ahihud, the son of Shelomi.
- Darby Translation (DBY)
- and for the tribe of the children of Asher, a prince, Ahihud the son of Shelomi;
- Webster's Bible (WBS)
- And the prince of the tribe of the children of Asher, Ahihud the son of Shelomi.
- Young's Literal Translation (YLT)
- and of the tribe of the sons of Asher, the prince Ahihud son of Shelomi;
Read in context
- 25செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும பிரபுவும்,
- 26இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
- 27ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
- 28நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.
- 29கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.