Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 34:28 in Tamil

நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.

Napthali puththirarin koththiraththukku ammiyoothin kumaaranaagiya pethaakkael ennum pirabuvumae endraar.

Download verse image

Numbers 34:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
நப்தலி சந்ததியாரின் கோத்திரத்திற்கு அம்மியூதின் மகனாகிய, பெதாக்கேல் என்னும் பிரபுவுமே” என்றார்.
Open Tamil Contemporary Version
நப்தலி கோத்திரத்திலிருந்து தலைவனாக அம்மியூதின் மகன் பெதாக்கேல் ஆகியோர்” என்றார்.
Tamil Easy Reading Version
நப்தலியின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகனான பெதாக்கேல்” என்றார்.

Numbers 34:28 in English

King James Version (KJV)
And the prince of the tribe of the children of Naphtali, Pedahel the son of Ammihud.
World English Bible (WEB)
Of the tribe of the children of Naphtali a prince, Pedahel the son of Ammihud.”
American Standard Version (ASV)
And of the tribe of the children of Naphtali a prince, Pedahel the son of Ammihud.
Bible in Basic English (BBE)
And of the tribe of the children of Naphtali, a chief, Pedahel, the son of Ammihud.
Darby Translation (DBY)
and for the tribe of the children of Naphtali, a prince, Phedahel the son of Ammihud.
Webster's Bible (WBS)
And the prince of the tribe of the children of Naphtali, Pedahel the son of Ammihud.
Young's Literal Translation (YLT)
and of the tribe of the sons of Naphtali, the prince Pedahel son of Ammihud.'

Read in context

  1. 26இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
  2. 27ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
  3. 28நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார்.
  4. 29கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.
Read all of Numbers 34

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.